சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவராவார் அன்றே