Senthamil.Org

சினஞ்செய்த

திருமந்திரம்

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே
சினஞ்செய்த எனத்தொடங்கும் திருமந்திரம்