Senthamil.Org

சிந்தையில்

திருமந்திரம்

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே
சிந்தையில் எனத்தொடங்கும் திருமந்திரம்