Senthamil.Org

சிந்தையது

திருமந்திரம்

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே
சிந்தையது எனத்தொடங்கும் திருமந்திரம்