Senthamil.Org

சித்தியும்

திருமந்திரம்

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே 

 முச்சொரூபம்
சித்தியும் எனத்தொடங்கும் திருமந்திரம்