Senthamil.Org

சித்திகள்

திருமந்திரம்

சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே
சித்திகள் எனத்தொடங்கும் திருமந்திரம்