Senthamil.Org

சித்திக

திருமந்திரம்

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே

அணிமா
சித்திக எனத்தொடங்கும் திருமந்திரம்