Senthamil.Org

சித்தாந்த

திருமந்திரம்

சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே
சித்தாந்த எனத்தொடங்கும் திருமந்திரம்