Senthamil.Org

சித்தந்

திருமந்திரம்

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே
சித்தந் எனத்தொடங்கும் திருமந்திரம்