Senthamil.Org

சித்தத்தின்

திருமந்திரம்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே
சித்தத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்