Senthamil.Org

சித்தஞ்

திருமந்திரம்

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே 
----------------
 அருளுடைமையின் ஞானம் வருதல்
சித்தஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்