Senthamil.Org

சித்த

திருமந்திரம்

சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே
சித்த எனத்தொடங்கும் திருமந்திரம்