Senthamil.Org

சிகைநின்ற

திருமந்திரம்

சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே
சிகைநின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்