Senthamil.Org

சிகார

திருமந்திரம்

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே
சிகார எனத்தொடங்கும் திருமந்திரம்