Senthamil.Org

சாலோக

திருமந்திரம்

சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே
சாலோக எனத்தொடங்கும் திருமந்திரம்