Senthamil.Org

சாற்றுஞ்சன்

திருமந்திரம்

சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே
சாற்றுஞ்சன் எனத்தொடங்கும் திருமந்திரம்