Senthamil.Org

சாற்றரி

திருமந்திரம்

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே 
----------------
 சரியை
சாற்றரி எனத்தொடங்கும் திருமந்திரம்