Senthamil.Org

சார்வாம்

திருமந்திரம்

சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே
சார்வாம் எனத்தொடங்கும் திருமந்திரம்