சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே