Senthamil.Org

சார்ந்தவர்

திருமந்திரம்

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே
சார்ந்தவர் எனத்தொடங்கும் திருமந்திரம்