Senthamil.Org

சார்ந்தமெய்ஞ்

திருமந்திரம்

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
சார்ந்தமெய்ஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்