Senthamil.Org

சாயுச்

திருமந்திரம்

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே 
----------------
 சத்திநிபாதம்
மந்தம்
சாயுச் எனத்தொடங்கும் திருமந்திரம்