Senthamil.Org

சாந்து

திருமந்திரம்

சாந்து கமழுங் கவா?யின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே
சாந்து எனத்தொடங்கும் திருமந்திரம்