Senthamil.Org

சாத்திரம்

திருமந்திரம்

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே
சாத்திரம் எனத்தொடங்கும் திருமந்திரம்