Senthamil.Org

சாத்தியும்

திருமந்திரம்

சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே
சாத்தியும் எனத்தொடங்கும் திருமந்திரம்