Senthamil.Org

சாத்திகம்

திருமந்திரம்

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே 

 அண்டாதி பேதம்
சாத்திகம் எனத்தொடங்கும் திருமந்திரம்