Senthamil.Org

சாத்திக

திருமந்திரம்

சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே
சாத்திக எனத்தொடங்கும் திருமந்திரம்