Senthamil.Org

சாதனை

திருமந்திரம்

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே 
---------------------

 சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்
சாதனை எனத்தொடங்கும் திருமந்திரம்