Senthamil.Org

சாதக

திருமந்திரம்

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே
சாதக எனத்தொடங்கும் திருமந்திரம்