Senthamil.Org

சாங்கம

திருமந்திரம்

சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே
சாங்கம எனத்தொடங்கும் திருமந்திரம்