Senthamil.Org

சாக்கிரத்

திருமந்திரம்

சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்
நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே
சாக்கிரத் எனத்தொடங்கும் திருமந்திரம்