Senthamil.Org

சரியாதி

திருமந்திரம்

சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே
சரியாதி எனத்தொடங்கும் திருமந்திரம்