Senthamil.Org

சயிலலோ

திருமந்திரம்

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே 
----------------
 சாயுச்சியம்
சயிலலோ எனத்தொடங்கும் திருமந்திரம்