Senthamil.Org

சமையம்

திருமந்திரம்

சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே 
----------------
 கிரியை
சமையம் எனத்தொடங்கும் திருமந்திரம்