Senthamil.Org

சமைய

திருமந்திரம்

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே
சமைய எனத்தொடங்கும் திருமந்திரம்