Senthamil.Org

சமைக்கவல்

திருமந்திரம்

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே
சமைக்கவல் எனத்தொடங்கும் திருமந்திரம்