Senthamil.Org

சமாதிசெய்வார்கட்குத்

திருமந்திரம்

சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச்

சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவில தாமே
சமாதிசெய்வார்கட்குத் எனத்தொடங்கும் திருமந்திரம்