Senthamil.Org

சமாதிசெய்

திருமந்திரம்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்க
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே

 அட்டாங்கயோகப் பேறு

இயமம்
சமாதிசெய் எனத்தொடங்கும் திருமந்திரம்