Senthamil.Org

சமாதி

திருமந்திரம்

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே
சமாதி எனத்தொடங்கும் திருமந்திரம்