Senthamil.Org

சமயத்து

திருமந்திரம்

சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள
சமயத்து எழுந்த இராசி ஈராறுள
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத்து எழுந்த சதாசிவந் தானே
சமயத்து எனத்தொடங்கும் திருமந்திரம்