Senthamil.Org

சமயச்

திருமந்திரம்

சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே
சமயச் எனத்தொடங்கும் திருமந்திரம்