Senthamil.Org

சமயங்

திருமந்திரம்

சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே 
----------------

 சாமீபம்
சமயங் எனத்தொடங்கும் திருமந்திரம்