Senthamil.Org

சன்மார்க்கத்

திருமந்திரம்

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ
சன்மார்க்கத் எனத்தொடங்கும் திருமந்திரம்