Senthamil.Org

சந்திர

திருமந்திரம்

சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் 
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம்குரு பற்றே
சந்திர எனத்தொடங்கும் திருமந்திரம்