Senthamil.Org

சந்திப்

திருமந்திரம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே
சந்திப் எனத்தொடங்கும் திருமந்திரம்