Senthamil.Org

சத்தியை

திருமந்திரம்

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே
சத்தியை எனத்தொடங்கும் திருமந்திரம்