Senthamil.Org

சத்தியென்

திருமந்திரம்

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே
சத்தியென் எனத்தொடங்கும் திருமந்திரம்