Senthamil.Org

சத்தியி

திருமந்திரம்

சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே
சத்தியி எனத்தொடங்கும் திருமந்திரம்