Senthamil.Org

சத்தின்

திருமந்திரம்

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல்
உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே
சத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்