Senthamil.Org

சத்திநாற்

திருமந்திரம்

சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும்
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும்
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே
சத்திநாற் எனத்தொடங்கும் திருமந்திரம்